Dr.Deepthi Jammi
Dr.Deepthi Jammi 's Channel
 
 
 
 
Gynaecology
Pre-Pregnancy
Post Pregnancy
Baby Care
General Health
 
 
Gynaecology
Pre-Pregnancy
Post Pregnancy
Baby Care
General Health
Pregnancy
 
Profile
 
Name
Dr.Deepthi Jammi
Description
Dr.Deepthi Jammi (Director, Jammi Scans) is a qualified OB/GYN and Post-Doc in Maternal Fetal Medicine. As a pregnancy ultrasound expert, she is passionate about healthy pregnancies and works towards spreading awareness on the latest diagnostic techniques.

She is an expert at performing various scans like Early pregnancy scan, NT scan to detect Down syndrome, Anomaly scans to detect any abnormalities in fetal development.

Dr.Deepthi has successfully managed many mothers requiring advanced interventional procedures such as Amniocentesis, Fetal Reduction, NIPT, Intrauterine Blood Transfusion (IUT) and Chorionic Villus Sampling.

She has received numerous awards for her work in Fetal Medicine, at international and national conferences, and has appeared in prestigious regional magazines and TV interviews.

Dr.Deepthi posts content mainly related to women's health ranging from puberty to pregnancy to menopause. For appointments, please contact 7338771733 / 7904513421 / 044 43594620.

Subscribers
1.1M
Subscriptions
Friends
Channel Comments
dhiwa7603 (4 minutes ago)
18.00 start 7 steps
santhanamjayanthi5677 (10 minutes ago)
Thank you madam... ரொம்ப அழகா விவரித்து கூறி இருக்கீங்க... Animation pictures எல்லாம் போட்டு ரொம்ப அழகா கொடுத்திருக்கீங்க...
n.rajeshwarin.rajeshwari3063 (18 minutes ago)
தங்களது நுரையீரல் சம்பந்தமான வீடியோ எனக்கு மிகவும் உதவியாக இருந்தது நன்றி சகோதரி எனக்கும் நுரையீரல் பிரச்சனன இருக்கிறது என்ன செய்வது என்று எனக்கு தெரியாமல் கவலையில் இருக்கிறேன் அப்போதுதான் உங்களது வீடியோவை பார்த்தேன் என்னை சரியாக்க முடியுமோ இல்லையோ என் பிள்ளைகளுக்கு இந்த பிரச்சனை வராமல் பாதுகாக்க இந்த வீடியோ உதவியாக இருந்தது நன்றி சகோதரி
xavierraja2314 (27 minutes ago)
இது போல ஒவ்வொரு டாக்டர் தங்கள் அனுபவம் நிறைந்த வேற பல பதிவை போட்டால் மக்கள் நல்ல சுகம் பெலன் பெற நல்ல வழி ஆகும் ....ஆமா தானே ...
dhanalakshmis678 (32 minutes ago)
கடவுள் நேரில் வந்து உதவி செய்தது போல் ஒரு திருப்தியாக உள்ளது மனது. நன்றி நன்றி நன்றி டாக்டர்
manoharan1211 (47 minutes ago)
உங்கள் விளக்கம் மிகவும் அருமை அம்மா... மிகத்தெளிவாக, துல்லியமாக விளக்கிவிட்டீர்கள். இதை முறையாக கடைபிடித்தால் சுகவாழ்வு நிச்சயம். நன்றி.
vimalkumar9788 (51 minutes ago)
அருமையான பதிவு ரொம்ப நன்றி டாக்டர் இதுபோல் பதிவை நீங்கள் வெளியிடும் பொழுது அனைவரு கும் நன்மை
andalprabhakaran3075 (2 hour ago)
மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் புரிய வைத்திருக்கிறீர்கள்.தன்னலம் கருதாமல் ,உங்கள் முக்கிய பணிகளுக்கு நடுவே மக்களுக்கு செய்யும் சேவையாகவே கருதுகிறேன். God bless you.
thangavels6837 (1 hour ago)
மருத்துவரை கடவுளுக்கு இணையானவர் என்பார்கள். அதனை தாங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம் அம்மா
sasikumar656 (2 hours ago)
மத்தவங்க‌ நல்லாயிருக்கனும்னு‌ மக்களுக்காக‌ நல்ல‌ பயனுள்ள‌ வீடியோ‌ தரீங்க‌ மேம்‌ நன்றி
ravichandranpt428 (10 hours ago)
அருமையாக விளக்கமளித்தீர்கள்.வயது வித்தியாசமின்றி எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டிய பயிற்சிகள். நன்றி டாக்டர்.
muralinaidu6848 (16 hours ago)
எந்த டாக்டரும் இந்த அளவு
Dhanasekar-wl7lg (8 hours ago)
அன்பு சகாதரியும் மருத்துவரும் ஆகாய தாங்கள் கூறிமருத்துவ குறிப்புகள் அருமை நன்றி.
thewordofhope1340 (16 hours ago)
டாக்டர் உங்களுடைய இந்த விமியோ மிகவும் உபயோகமாக இருந்தது நம்முடைய சுவாசம் எவ்வாறு முக்கியமானது என்பதை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🏻 டாக்டர்
27Manoharan (20 hours ago)
Through your detailed explanation about our Lungs, I have gained full knowledge about our breathing system, exercises etc. Thank you very much Doctor for your wonderful lecture. Great !
praveenlee6314 (22 hours ago)
I have smoking habit ..and I have stopped 4 months ago i recover my lungs ur tips very easily and very help full
madhusridhar5854 (20 hours ago)
அருமையாக விளக்குகிறீர். இறைவன் கொடுத்ததை எவ்வளவு படுத்துகிறோம் என்பதும் புரிகிறது.
maheshkr5861 (19 hours ago)
God is Great mam thanks for beautiful explanation எல்லோருக்கும் புரிகிற அளவுக்கு தெளிவா சொல்லி இருக்கீங்க
I have not heard so far such a clear explanation the effort of the doctor in presentation needs appreciation even a doctor would not have explained in a such an understanding way during consultation or. One to one A BIG THANK YOU DOCTOR
userid get finish at: 0.00 clean innertube fetch finish at: 0.10 main response parse finish at: 0.50 getAdditionalSections finish at: 0.90 applyHTML finish at: 2.80