Profile
Name
பண்ணை தோட்டம் சரவணன்
Description
எல்லாருக்குமே வணக்கங்க, என்னுடைய பெயர் சரவணகுமார். நான் ஒரு அழகிய கிராமத்தில் வசித்து வருகிறேன். நம்மளுடைய சேனலில் இயற்கை தாவரம் சம்பந்தமான குறிப்புகளும், கால்நடைகள் சம்பந்தமான குறிப்புகளும் தொடர்ந்து பதிவிடுகிறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னிடம் கூறுங்கள் நான் குறிப்புகள் தருகிறேன். நான் பதிவிடும் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் உங்களுடைய சொந்தங்களுக்கும் பகிருங்கள் நீங்கள் முதல்முறையாக நமது சேனலை பார்ப்பவராக இருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்களுடைய ஆதரவு என்றும் எனக்கு தேவை என்று பணிவுடன் கேட்கிறேன்🙏🙏🙏
Subscribers
3.31K
Subscriptions
Friends
Channel Comments
![]() |
cocgaming8172
(3 minutes ago)
Nice thanks
|
![]() |
paramiskitchen7825
(10 minutes ago)
Nice sharing
|
![]() |
rsenthilkumarsenthilkumar4552
(17 minutes ago)
Nice
|
![]() |
murugananthampalanivel5026
(28 minutes ago)
நான் தசாங்கம் ஏத்துறேன் அப்படி ஒன்னும் பெரிய வாசனை வரவில்லை
|
![]() |
ThangarasuM-u2e
(32 minutes ago)
Nice
|
Add comment