Profile
Name
Sun News
Description
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - http://bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Subscribe to Sun News Channel to stay updated - http://bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Subscribers
10.4M
Subscriptions
Friends
Channel Comments
![]() |
pinnavasalpinnavasal196
(4 minutes ago)
அவளை குழந்தையா நினைங்க.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்ம வீட்டுக்குழந்தையா நினைத்து பெருமை படுங்கள்.
|
![]() |
sathiyarajsathiyaraj888
(9 minutes ago)
தங்கச்சி வாழ்த்துக்கள்.
|
![]() |
amudhu812v.9
(17 minutes ago)
அருமை டா செல்லம்... சிறுமி ஒரே நேரத்தில் பல பாடல்களுக்கு ஆடிய வீடியோ பார்த்தேன்... ஸ்டேட்டஸ் லும் போட்டேன்... எதற்கும் ஒரு திறமை வேண்டும்... எதிர்காலத்தில் நல்லா வருவாள் இந்த கிராமத்துப் பைங்கிளி...
|
![]() |
GlexBestenterprises-bo7ty
(28 minutes ago)
எதிர் காலத்தில் நீங்கள் இன்னும் பாராட்டுக்கள் வாங்க வேண்டும்.... வாழ்த்துக்கள்
|
![]() |
manibell131
(31 minutes ago)
மகள் என்ற அன்பு மாணவிக்கு என் வாழ்த்துக்கள் கடவுள் அருளால் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் அன்புடன் வேண்டுகிறோம்
|
![]() |
spkporkodi9939
(47 minutes ago)
அரசு மாணவி என்பதில் மிகப் பெருமை செல்லம். வாழ்த்துக்கள் தங்கமே.வாழ்க வளமுடன் பல்லாண்டு பேரும் புகழுடன்.நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரி யை என்பதில் பெருமிதம் அடைகிறேன் மகளே
|
![]() |
AntofilmCom
(52 minutes ago)
வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று ஒரு இயந்திரம் போல் வாழாமல் நடனமும் இசையும் விளையாட்டும் நம்மோடு எப்போதும் சேர்ந்திருக்க வேண்டும் அரசு பள்ளிகளில் மட்டுமே இப்படித் திறமை உள்ள மாணவர்கள் இருப்பார்கள் இயற்கையோடு இணைந்து வாழுங்கள்
|
![]() |
shivasundar5391
(2 hour ago)
அந்த ஆசிரியைக்கு நன்றி ...அந்த பாப்பாவின் திறமையை வெளிபடுத்தியதற்கு...
|
![]() |
durgadinadayalan7958
(2 hour ago)
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..... அவரால் மட்டுமே இந்த சகோதரி பற்றி அறிய முடிந்தது 🏻🏻
|
![]() |
arumugamveeramalai83
(3 hours ago)
அரசு பள்ளி மாணவி அவர்களுக்கும் அந்த மாணவியின் திறன்களை வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி
|
![]() |
syedaliasgar8836
(23 hours ago)
இந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் இந்த மாணவியின் திறமையை வெளிப்படுத்திய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற திறமை உள்ள மாணவிகளின் திறமைகளை ஆராய்ந்து ஆசிரியர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
|
![]() |
govindanpackiyaraj277
(17 hours ago)
மாணவிக்கு வாழ்த்துக்கள்..ஒரு ஆசிரியர் நினைத்தால் கண்டிப்பாக சாதாரண குழந்தையை சாதனைக் குழந்தையாக மாற்றலாம் சிறப்பு ... நன்றி... என்றும் பெரும் மகிழ்ச்சியோடு என்னுடைய ஆசிரியர்களை வணங்குகிறேன்
|
![]() |
sreelatha1913
(8 hours ago)
திறமையை கண்டு பிடித்து உலகிற்கு காட்டிய சன் டிவி சேனல் க்கு நன்றி.
|
![]() |
jvelu3810
(18 hours ago)
அருமையான நடனம் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் மாணவி மென்மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி
|
![]() |
adhimahalingam7636
(10 hours ago)
உன்னால் உன் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் உன் பெற்றோர்க்கும் ஊருக்கும் பெருமை. வாழ்க பல்லாண்டு.
|
![]() |
krishnamoorthy4915
(13 hours ago)
மாணவியின் திறமைக்கும் இத்தகைய விளையும் பயிரின் கலைத்திறமையை ஊக்குவித்து வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
![]() |
soundrapandisoundrapandi5439
(15 hours ago)
அவளை குழந்தையா நினைங்க.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்ம வீட்டுக்குழந்தையா நினைத்து பெருமை படுங்கள்.அன்றும் இன்றும் என்றும் அரசு பள்ளி மாணவன் என்று சொல்வதில் பெருமிதம்!அரசு பள்ளி மாணவி அவர்களுக்கும் அந்த மாணவியின் திறன்களை வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி
|
![]() |
sathiyamoorthy5101
(8 hours ago)
பள்ளி மாணவர்களின் திறமை திருக்குறள் ஒப்பிப்பது கட்டுரை எழுதுவதிலிருந்து முழுக்க முழுக்க சினிமா சம்பந்தமான விஷயமாகி விட்டது அருமை அருமை விளங்கும் தமிழ்நாடு
|
![]() |
saravanang4332
(12 hours ago)
எண்ணற்ற மாணவர் மாணவிகள் திறமைகள் இருந்தும் வெளி உலகிற்கு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி உள்ளனர் அவர்களின் திறமைகள் என்னவென்பதை தெரிந்தும் புரிந்தும் வெளி உலகிற்கு கொண்டு செல்ல பெற்றோர்கள் ஆசிரியைகள் ஆசிரியர் கள் மற்றும் நண்பர்கள் முயற்சி மேற்கொள்வீர்களாக மேலும் அரசு பள்ளி மாணவியின் நடனம் மற்றும் பாடல் பாடிய மைக்கு நல்வாழ்த்துகளை மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்.
|
![]() |
rnjith_sugumaran
(11 hours ago)
அன்றும் இன்றும் என்றும் அரசு பள்ளி மாணவன் என்று சொல்வதில் பெருமிதம்!
|
Add comment